தளபதி விஜய்யின் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான புரட்சியாக இருக்குமோ


தற்பொழுது தளபதி நடிப்பில் வெளிவரவுள்ள மெர்சல் என்னும் திரைப்படம் மறைமுகமாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான புரட்சியாக இருக்குமோ என எதிர்பார்க்கப்படுகின்றது.
     மெர்சல் என்னும் எழுத்து எழுதப்பட்டிருக்கும் விதம் தலைப்பகுதி காளை ஒன்றின் கொம்பினையும் இறுதி எழுத்து காளையின் வால் பகுதியையும் பிரதிபலிப்பதாக ஓர் ஜல்லிக்கட்டு காளையின் தோற்றத்தில் அமைந்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது.
 தற்போதைய தமிழக நிலவரம் மிக மோசமான நிலையில் உள்ள இத் தருணத்தில் தம் ரசிகர் வட்டத்தை ஆதாரமாக கொண்டு விஜய் இவ்வாறான புரட்சியை மக்கள் மத்தியில் விதைப்பது உண்மையில் தமிழர் பாரம்பரியத்தை காக்கும் ஓர் செயலாகவே கருதவேண்டும்
Theme images by mammuth. Powered by Blogger.