அவசர அறிவித்தல்...! ரோஹின்யா மொழி அறிந்த ஒருவர் தேவை...!

இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்த மியன்மார் சகோதரி பொலிஸ் காரன் ஒருவனினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட சகோதரியிடமிருந்து வாக்குமூலம் பெற உடனடியாக ஒரு ரோஹின்யா மொழி அறிந்த ஒருவர் தேவைப்படுகிறார். 
தொடர்புகளுக்கு Hakeem 0777 634121 
இத்தகவலை மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அறியப்படுத்தினார்.


Theme images by mammuth. Powered by Blogger.