நவாலி சென்பீற்றஸ் தேவாலய விமான படுகொலை 22வது ஆண்டு நினைவு நாள் 09.07.2017 147 அப்பாவி பொதுமக்கள் உயிரை பறித்து 350ற்கும் அதிகமானோரை அங்கவீனராக்கிய கரி நாள். மக்கள் மனங்களில் நீங்கா துயரோடு அஞ்சலி செய்யும் தருணங்கள்