டென்மார்க் லிருந்து 60 ஜெர்ஸி வகை காளைகள் தனிவிமானம் மூலமாக சென்னையில் : புற்றுநோய் விரைவில் தமிழகத்தில் பரவும்

டென்மார்க் நாட்டிலிருந்து 60 ஜெர்ஸி வகை காளைகள் தனிவிமானம் மூலமாக சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் NDDB என்ற புராஜக்ட் நடந்துவருகிறது.
இதன் நோக்கம்:- டென்மார்க்கிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள காளைகளின் விந்தணுக்கள் நமது நாட்டு மாடுகளுக்கு செலுத்தப்பட்டு அதன் மூலம் A1 என்ற வகை பால் பெறப்படவுள்ளது.
இந்த பாலின் விபரீதம்:- இந்த A1 ரக பாலை தொடர்ந்து பருகிவந்தால் புற்றுநோய் விரைவில் தமிழகத்தில் பரவும்
இதனால் என்ன பயன்?
தற்போது சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் பண்ணையை நிறுவிவரும் இதே நிறுவனம்தான் புற்றுநோய்க்கான மருந்தையும் தயாரிக்கிறது.
இந்த மருந்தை இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 350லட்சம் கோடிகளுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆரம்பகட்டப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
சுமார் ஒருகோடி நம் நாட்டுமாடுகள் பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதுவே தற்போது ஜல்லிக்கட்டை இங்கு தடைசெய்வதற்கு முக்கியக்காரணம்.
நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
ரெட்ஹில்ஸ் பகுதியில் தற்போது பணிகள் நடைபெறும் NDDB புராஜக்ட் களத்தை கண்காணித்து முற்றுகைப் போராட்டத்தை தொடங்கவேண்டும்.
இளைஞர்களே! கல்லூரி மாணவர்களே !
இப்போராட்டத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டுவராமல் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டியது நம் கைகளில்தான் உள்ளது.
மூன்றாவது உலகப் போருக்கு நாம் தயாராகவேண்டிய தருணமிது.
நம் அரசியல்வாதிகளை நம்பினால் நம் நாட்டை கூடியவிரைவில் சுடுகாடாக மாற்றிவிடுவார்கள்.
சிந்திப்போம்! செயல்படுவோம்!

No comments

Theme images by mammuth. Powered by Blogger.