இலங்கையில் மக்கள், 648 வகையான போதை பொருட்களுக்கு அடிமை - போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பணிப்பிரிவு

இலங்கையில் மக்கள், 648 வகையான போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக, ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பணிப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட அதன் பணிப்பாளர் மருத்துவர் சமந்த கிதலவ ஆராச்சி இதனை தெரிவித்தார்.
மேலும், இந்நாட்டு ஆண்களில் 35சதவீதமானோர் மது அருந்துவதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
Theme images by mammuth. Powered by Blogger.