ஒரு நாளைக்கு 7500 அடிகள் நடந்தால் 80 வயதுக்கு குறையாமல் வாழலாமாம்.

சராசரியாக ஒரு சராசரி மனிதன்...
ஒரு நாளைக்கு 7500 அடிகள்(காலடிகள்)அளவு நடந்தால்... ஆரோக்கியமாக அதிக நாள்(80 வயதுக்கு குறையாமல்) வாழலாமாம்.
தன் வாழ்நாளில் ஒருவன் அப்படி நடக்கும் தூரமானது பூமியை(நிலநடுக்கோட்டை ஒட்டி) ஐந்து முறை சுற்றி வருவதற்கு சமமானது.கிட்டதட்ட இரண்டு லட்சம் கிலோமீட்டர்.
ஒவ்வொரு நாட்டு மக்களும் சராசரியாக ஒரு நாளைக்கு நடக்கும் வேகத்தை/தூரத்தை இந்த உலக படத்தில் காணலாம்.


No comments

Theme images by mammuth. Powered by Blogger.