அழிவில் இந்தியா - களிப்பில் இந்திய பிரதமர் மோடி பலே இந்தியா பலே
அழிவில் இந்தியா - களிப்பில் இந்திய பிரதமர் மோடி பலே இந்தியா பலே
இந்தியாவை பொறுத்தவரை தமிழகம் பெரும் அழிவை சந்தித்து அரச அதிகாரிகளாலும் போலீசாரால் பாரிய அழிவை சந்தித்துக்கொண்டிருக்கின்றது. மறுபுறம் இந்திய சீனா எல்லைப்பகுதியில் சீன போர் கப்பல்கள் குவிந்தவண்ணம் போருக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இயற்கை வளங்களை முற்றிலுமாக நாசம் செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. விவசாய வளம்மிக்க நாடு இன்று சுடுகாடாகிக்கொண்டிருக்கின்றது. ஆனால் இந்திய பிரதமர் மோடி இஸ்திரேல் வியஜ களிப்பில் ஆழ்ந்து கழித்துக்கொண்டிருக்கின்றார்.