பகிர்வோம் : தகவல் அறிந்து உதவ முன்வருபவர்கள் உதவட்டும்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமமான கிண்ணையடிக்கிராமத்தில் வசிக்கும் குடும்பமொன்று அன்றாட வாழ்க்கையைக்கூட வாழ வழியின்றி போராடிக்கொண்டிருக்கின்றது.
யுத்தத்தினால் கணவனையிழந்த தாய் தனது நான்கு பிள்ளைகளையும் வளர்க்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றார். இந்நிலையில் அவருடைய ஒரு பிள்ளை புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்.
இக்குடும்பத்திற்கு உதவக் கூடிய பெரும் உள்ளம் படைத்தவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.
தொடர்புகளுக்கு: பிரசன்னா 077 082 7441
