அவசர செய்தி பகிருங்கள் : கோழி உணவை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
தற்போது நாடு முழுவதும் கோழி இறைச்சி மலிவு விலையில். மக்கள் முண்டி அடித்துக் கொண்டு வாங்கி வருகின்றார்கள்..
கடந்த வாரமாக நாடுமுழுவதும் கோழி இறைச்சி மிகவும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது .கல்முனை பகுதியில் 1 Kg கோழி இறைச்சி 360/- ரூபா இன்றைய விலை.கடந்த 4 தினங்களாக அக்கரைபற்று அட்டாளைச்சேனை பகுதிளில் 1kg 320 ரூபாவில் இருந்து இன்று 290/- ரூபாவுக்கு குறைந்துள்ளது.
மக்களும் முண்டி அடித்துக் கொண்டு கொள்வனவு செய்து வருகிறார்கள்.பலர் பெருமளவு வாங்கி குளிர்சாதனப் பெட்டிகளில் நிறைத்து வருகின்றார்கள்.
கோழிக் பண்ணைகளில் கோழிகளுக்கு ஒரு வகையான வைரசு தாக்கம் ஏற்பட்டு நிறையக் கோழிகள் செத்து வருகின்றதாம். 2 லட்சம் கோழிகள் செத்து விட்டதாம். அதனால் கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் எப்படியாவது விற்று விடவேண்டும் முதலையாவது காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் கோழிக் கடைகளுக்கு அனுப்பி வருகின்றார்கள்..மக்களும் இது புரியாமல் அள்ளிக் கட்டுகின்றார்கள்.
கோழிகள் முட்டைகள் சாப்பிடவேண்டாம் என்று சொல்லப் பட்டுள்ளது.
இந்த செய்தி சற்று முன்னர் கிடைத்துள்ளது .
நண்பர்கள் அதிகம்ஷேர் மக்களை அலெர்ட் பண்ணவும் .
நிலைமையை ஊர்ஜிதம் செய்யும் வரை கோழி உணவை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

No comments