நீதிபதி மெய்க்காவலரை கொன்றவன் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள்

நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்று அவரது பாதுாவலரை சுட்டுக் கொன்றவன் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளதாக தெரியவருகின்றது. தலைக்கவசம் இன்றி அவன் கண்டி வீதியால் பயணிப்பதை சி.சி.ரிவி கமராக்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை கொலை செய்தவன் தலைக்கவசம் இன்றி மிக வேகமாகச் செல்லும் காட்சியின் புகைப்படம் எமக்குக் கிடைத்துள்ளது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.