வறட்சியால் அழிந்துவரும் நெடுந்தீவின் குதிரைகள் : யாரும் கண்டுகொள்ளா அவலம்
இது யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் யாருடைய கண்களுக்கும் எட்டாமல் நடந்தேறி வரும் அவலம். நெடுந் தீவின் தனித்துவமான அடையாளம் இக் குதிரைகள் தற்போது நிலவிவரும் கடும் வறட்சியால் நீரின்றி பெருமளவில் அழிந்து கொண்டிருக்கிறது. யாராவது கருணை கூர்ந்து இந்த வாயில்லா ஜீவன்களை காப்பாற்ற உதவுங்கள். அதுவரை உரியவர்களிடம் தகவல் சேரும் வரை பகிருங்கள்.




