கௌரவ பிரதமர் மற்றும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் உருவாக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைவாக தற்காலிகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.