காரைநகர் கடற்பரப்பில் சடலம் மீட்பு!

காரைநகர் கடற்பரப்பில் இன்று (28) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காரைநகர் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்
குறித்த ஆண் யார் என அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் உள்ளது.
குறித்த சடலத்தை அடையாளம் காணும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணையினை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.