'சிறையில் எங்களது ஆடைகளை வலுக்கட்டாயமாக கழட்டச் செய்தனர்'':நெடுவாசல் போராட்ட மாணவி பேட்டி
' சிறையில் எங்களது ஆடைகளை வலுக்கட்டாயமாக கழட்டச் செய்தனர்'': மாணவி பேட்டி
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகவும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்த மாணவ, மாணவிகள் கடந்த 15/04/2017 அன்று கைது செய்யப்பட்டு 35 நாட்களாக திருச்சி சிறையில் இருந்த அவர்கள் பிணையில் வெளியே வந்தனர்.
வீடியோ: தே.தீட்ஷித்