தமிழரிடம் தோல்விகண்ட இலுமினாட்டிகள் இன்று அடக்குமுறையால் வெற்றி : யார் அந்த இலிமினாடிகள் ?

யார் அந்த இலிமினாடிகள் ? அவர்கள் எவ்வாறு இவ் உலகை கட்டுப்படுத்தி தம் கட்டுப்பாட்டில் வைத்து ஆழ்கின்றனர்?
என்ற வினாக்களுக்கு முதலில் பதில் தெரிந்தால் மட்டுமே இலிமினாடிகளுக்கு எதிராக எம்மால் செயற்பட முடியும் மனிதர்கள் தம் வாழ்வில் விஞ்ஞானம் மெஞ்ஞானம் என்பன பிரதான இடத்தை வகிக்கின்றன அந்த வகையில் இவற்றை தவறான முறையில் தமது சுயநல நோக்கில் பயன்படுத்த தெரிந்தவர்களே இவ் இலுமினாட்டி குடும்பத்தை சார்ந்தோர். அவர்களின் வரிசையில் 
1.Astor
2.Bundy
3.Collins
4.Dupont
5.Freeman
6.Kennedi
7.Li
8.Onassis
9.Reynolds
10.Rockefeller
11.Rothschild
12.Russell
13.Vanduyn
ஆகிய 13 குடும்பத்தை சார்ந்தோரும் முக்கிய இடம் வகிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் மனிதனின் அடிப்படை தேவைகளை தமது கட்டுபாட்டில் கொண்டு இவ் உலகை ஆழ்கின்றனர்
அந்தவகையில் 
1.பொருள்கள் 
2.பெற்றோலியம் 
3.மருத்துவம் 
4.போக்குவரத்து 
5.ஆயுதங்கள் 
6.தொலைக்காட்சி - மீடியா 
7.பணம் - பைனான்ஸ் - வங்கி முறைமை 
8.அரசியல் 
9.உணவு , குடிப்பான உற்பத்தி 
10.சமயம் 
11.கல்விமுறை 
12.கட்டட நிர்மாண திட்டம் 
13.தொடர்பாடல் வலையமைப்பு 
ஆகியன உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் அதற்கு இவர்களின் குடும்ப வம்சமே முதன்மையானவர்களாவர். இவ்வாறே உலகம் இவர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது.



தமிழரிடம் தோல்விகண்ட இலுமினாட்டிகள் 
இலுமினாட்டியர்கள் மனித சமூகத்தின் தேவைகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டிருந்தமையின் காரணத்தினால் மட்டுமே இந்த உலகையே அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது . ஆனால் தமிழ் சமூகத்தை அவர்களால் கட்டுப்படுத்தவே முடியாத நிலை அன்று அவர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. அதாவது தமிழ் சமூகத்தினரிடையே காணப்பட்ட மிக முக்கிய குணாதிசயம் தன்னிறைவு என்னும் ஓர் பண்பேயாகும் 
தமிழர்களுக்கென 
சித்த மருத்துவம் 
அர்த்த சாஸ்த்திரம் 
விவசாயம் 
உணவு முறைகள் 
வாழ்க்கை முறைகள் 
வேதங்கள் 
சமய வழிபாட்டு முறைகள் 
மந்தைவளர்ப்பு 
வீர விளையாட்டுக்கள் 
உன்னத கட்டடக்கலை நுட்பங்கள் 
ஒழுக்கநெறியான வாழ்க்கை முறைகள் 
என பலதரப்பட்ட முறைகளில் தமிழர்களுக்கென தனி அடையாளம் இயற்கையோடு இணைந்ததாக காணப்பட்டிருந்தது . இதனால் இலுமினாட்டியர்களால் தமிழ் மக்களிடையே ஆதிக்கம் செலுத்தமுடியாத ஓர் சூழல் உருவானது. இதனால் இலங்கை , இந்தியா ஆகிய ஆசிய நாடுகள் சிலவற்றில் அன்று அவர்களது ஆதிக்கம் அறவே காணப்படவில்லை 
ஆனால் இன்றோ ...........

Theme images by mammuth. Powered by Blogger.