லொறி தடம்புரண்டு விபத்து - உரும்பிராய் - மருதனார்மடம் சந்தி
உரும்பிராய் சந்திக்கும் மருதனார்மடம் சந்திக்கும் இடையில் இன்று அதிகாலை லொறியொன்று தடம்புரண்டுவிபத்து
அளவுக்கதிகமாக பொதிகளை ஏற்றிச்சென்ற லொறி உரும்பிராய் சந்திக்கும் மருதனார்மடம் சந்திக்கும் இடையில் இன்று அதிகாலை மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸ் போக்குவரத்து பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



