தற்கொலை செய்து கொண்ட 125 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.50,000 : நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் சங்கராபுரத்தில் வைத்து தமிழகம் முழுவதும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் 125 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.50,000 உதவி. இந்த நிகழ்வில் தனுஷ் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
No comments