சுமாத்திரா தீவில், இன்று 6.5 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி : சுனாமி எச்சரிக்கை.!

இந்தோனேஷியா சுமாத்திரா தீவில், இன்று காலை சுமார் 6.5 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும், வானிலை அவதான நிலையம் சுனாமி எச்சரிச்சை விடுத்துள்ளது.
சுமத்ரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

No comments

Theme images by mammuth. Powered by Blogger.