காரை மோதியது ரயில் – யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து!! 04.08.2017

சற்றுமுன்னர் காரை மோதியது ரயில் – யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து!!

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் சற்றுமுன்னர் விபத்து நடந்துள்ளது.
தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்ற காரை தொடருந்து மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவர் ஒருவரின் காரே விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.


No comments

Theme images by mammuth. Powered by Blogger.