நீர்கொழும்பு, குரான பிரதேசத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் ஜீப் வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வேன் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவொன்றினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments