மழை வெள்ளத்தில் மூழ்கிய மடுமாதா ஆலயம் : அற்புதமா ? அனர்த்தமா ?
மழை வெள்ளத்தில் மூழ்கிய மடுமாதா ஆலயம் : அற்புதமா ? அனர்த்தமா ?
வழமையாக ஒவ்வொரு வருடமும் மடுமாதா ஆலய பெருநாள் நாட்களில் மக்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தும் அங்கு வந்து குடில்கள் அமைத்து தங்கி பெருநாள் தினங்களை உட்ச்சாகமாகவும் பக்திப் பெருக்கோடும் கழிப்பதுண்டு.
ஆனால் இந்த வருடம் வறட்சி நிலை இலங்கையின் பல பாகங்களில் காணப்பட்ட போதும் மடுமாதா பெருநாள் தினத்தில் என்றும் அல்லாதவண்ணம் ஒருநாளிலேயே வெள்ளம் பெருகி அந்த இடமே வெள்ளக் காடாக தோற்றமளித்தது.
இதனால் ஒருபுறம் மக்கள் மழையால் மகிழ்ந்தாலும் சிலர் அங்கு மலையின் காரணமாக அசௌகரியங்களை எதிர்கொண்டதாக தெரியவருகின்றது












No comments