கிளிநொஞ்சியில் சாரதியின் தூக்கத்தால் மின்கம்பத்தினை உடைத்து எறிந்து சென்ற பஸ்
அதிகாலை பொழுது கிளிநொஞ்சியில் சாரதியின் தூக்கத்தால் அன்னை முத்துமாரி பாதையை விட்டு மின்கம்பத்தினை உடைத்து எறிந்து சென்றது யாழ் கொழும்பு தமியார் பேரூந்து
140கிலோ மீ்ற்றர் வேகத்தி்ல் இந்த பேருந்து செலுத்தி வரப்பட்டதாகவும் அதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சில மின்கம்பங்களை உடைத்துக்கொண்டு கல்விவலயத்திற்கு சொந்தமான கட்டடத்தில் மோதி நின்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் தெரிவித்தனர்.
இவ்வாறாக சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரம் தடை செய்யப்பட வேண்டும்


No comments