அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வருவதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் : மஹிந்த ராஜபக்ஷ
அமைச்சர் ரவி கருணாநாயக்காவிற்கு மட்டும் அல்ல அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வருவதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பின்போது தாம் வாக்களிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சராக செயற்பட தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக பொது எதரணி உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments