போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத் தொகையை அதிகரிப்பது நியாயமற்றது : மஹிந்த

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத் தொகையை முச்சக்கர வண்டி சாரதிகள் போன்றோருக்கு அதிகரிப்பது நியாயமற்றது

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டமை சில தரப்பினருக்கு நியாயமற்ற தாக்கத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறுகின்றார்.
முச்சக்கர வண்டி சாரதிகள் போன்றோருக்கு இதுபோன்ற அபராதம் விதிப்பது நியாயமற்றது என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறுகின்றார்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அதிகரிப்பது மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.