மலையக மக்களை இழிவுப்படுத்திய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி முறைப்பாடு
ஜெர்மனி நாட்டிலிருந்து மலையக மக்களை இழிவுப்படுத்திய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை கல்வி ராஜாங்க அமைச்சர் வே, இராதாகிருஷ்ணன் செய்துள்ளார், அதன் வீடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது. ( பா. திருஞானம்)
No comments