தமிழ், சிங்கள மக்களுக்கு கூகுலின் மகிழ்ச்சியான செய்தி!
கூகுலின் பேச்சு அங்கீகார மொழிகளுள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் இணைக்கப்பட்டுள்ளதாக கூகுல் அறிவித்துள்ளது.
தட்டச்சு செய்வதைவிட குரல்வழி கட்டளை ஊடாக 3 மடங்கு விரைவாக குறுஞ்செய்திகளை அச்சிட முடியும்.
தமிழ், சிங்களம் உள்ளிட்ட 21 மொழிகளை கூகுல் புதிதாக இந்த பட்டியலில் இணைத்துள்ளது.
தற்போது, இந்த பட்டியலில் 119 மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஆங்கில மொழியில் நஅழதi உடன் குரல்வழி கட்டளை ஊடாக தட்டச்சு செய்ய முடியும் என, கூகுல் அறிவித்துள்ளது.

No comments