கல்முனை வேன் வந்தாறுமூலை பகுதியில் விபத்து : 2017.09.11
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வந்தாறுமூலையில் இன்று (2017.09.11) பி.ப 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. பாதையை விட்டு விலகிய வேன் கிழக்குப் பல்கலைக்கழகம் முன்பாக பிரதான வீதியோரமாக நடப்பட்டிருந்த தொலைத் தொடர்புக் கம்பத்துடன் மோதியே விபத்துக்குள்ளானது.
விபத்தில் எவருக்கும் உயிர்சேதம் இல்லாதவாறு சிறு காயங்களுடன் தப்பினர்.



No comments