ஈழத்தின் புலம்பெயர் தமிழன் இன்று அவுஸ்திரேலியா சிவில் மேஜர் : தர்மராஜா
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் தர்மராஜா என்னும் இவ் ஈழ தமிழர் தற்போது அவுஸ்திரேலியா நாட்டின் சிவில் பிரிவில் மேஜர் ஆக பதவிவகித்து வருகின்றார்.
ஈழத்து தமிழனின் திறமையையும் வீரத்தையும் எல்லா நாடுகளும் மதிக்கத்தான் செய்கின்றன.
தர்மராஜா யாழ்ப்பாணத்தினை பூர்வீக இடமாக கொண்டவர். தற்போது அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்துடன் வாழ்ந்துவருகின்றார்.
தர்மராஜாவிற்கு ஈழத்து தமிழர்கள் சார்பில் தமிழ் யாழ் இணையம் தனது பாராட்டுக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக்கொள்ளகின்றது

No comments