இரவு நேரத்தில் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்த கூடாது : கண்களில் கான்சர் நோய்
இரவு நேரத்தில் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்த கூடாது. அப்பிடி பயன்படுத்தினால் இரவு விளக்கை கண்டிப்பாக எரியவிட வேண்டும். இரவு விளக்கை அனைத்து விட்டு போன் பயன்படுத்தினால் கண்களில் கான்சர் நோய் கண்டிப்பாக வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் மலேசியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கண்களில் கான்சர் நோய் கண்களில் கான்சர் நோய் ஏற்பட்டுள்ளது.
இதனையும் தாண்டி செல்போன் பயன்படுத்த வேண்டி ஏற்படின் ஒளிகதிர் வீச்சின் அளவைக் குறைத்து பயன்படுத்துமாறும் மற்றும் உங்கள் அறையினுள் மின் விளக்கை ஒளிர விட்டு பயன்படுத்துமாறும் வேண்டிக்கொள்கிறோம்.

No comments