காவிரி ஆற்றில் சிக்கிய காதல் யோடிகள் : பலமணிநேர போராட்டம்
பவானி அடுத்த ஊராட்சிக்கோட்டை மலையில் புதுமணதம்பதி சாமி கும்பிட மலையில் ஏறிக்கொண்டிருக்கும் போது பாதிமலையில் சிவன் கோவில் எதிரில் உள்ள காவிரி ஆற்றின் அழகைப்பார்த்து ரசித்து கொண்டுருக்கும் போது கால் தவறி விழுந்து பெண்ணை காப்பாற்ற பின் கணவனும் இறங்கி உள்ளார் அவருக்கும் காலில் அடிபட்டு இருவரும் மேலே வர இயலவில்லை.பவானி தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்புபணிகள் செய்தபோது.
இதில் பெண்ணின் இடுப்பு மற்றும் கால் எலும்பு முறிவுஏற்பட்டது.ஆண் காலில் அடிபட்டு இருந்தது. மூன்று மணிநேரம் போராடி இருவரும் மேலே கொண்டுவந்து சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


No comments