மியாமி பகுதியில் சுனாமி : பலலட்சம்பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் - வீடியோ


தற்போது இர்மா புயல் அமெரிக்காவின் பல மாகாணங்களை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டுள்ளது. பல லட்சம் மக்கள் இந்த புயலால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், உலக புகழ் பெற்ற மியாமி கடற்கரையில் கடல் உள்வாங்கியுள்ளது. சுமார் 3 அடிக்கு உள்வாங்கியுள்ளது என்கிறார்கள்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.