இன்று அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்நோக்கி வந்த வான் பூனகரி நல்லூர் மகாவித்தியாலயத்துக்கு அண்மையில் 6.15 மணி அளவில் கோர விபத்து.வீதியில் சென்ற குடும்ப பெண் பலி வாகனத்தில் வந்தவர்களுக்கு சிறு காயம்
No comments