அனிதாவின் அண்ணனாய் குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் : தளபதி ரசிகர்கள் பகிர மாட்டீர்களா
சற்றுமுன் நீட்தேர்வினால் வருங்கால விடியலுக்காகக தன் உயிரைமாய்த்த செல்வி அனிதா அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு நடிகர் விஜய் அவர்கள் அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்..
இதற்கு பெரிய அளவில் செய்தி எழுத தேவையில்லை கட்டுரை எழுத தேவையில்லை பார்த்தாலே புரிந்துகொள்வீர்
இவர் ஏன் எல்லோராலும் விரும்படுகின்றார் என்று ....


No comments