உணவழித்த விவசாயிகளை மலம் தின்னவைத்த இந்தியா : இனி இந்திய அடையாளம் இதுதான்
இன்று டெல்லியில் நம் விவசாயிகளின் 57ம் நாள் (10.09.2017) மனித மலத்தை தின்னும மரணப் போராட்டம்
ஆளும் மோசடி அரசை உலகமே காரி துப்பட்டும் . உணவழித்த விவசாயிகளை மலம் தின்னவைத்த இந்தியா : இனி இந்திய அடையாளம் இதுதான்
இனி எவரும் இந்தியர் என்று வெளியே சொல்லாதீர் நீங்கள் யாவரும் உங்களுக்கு உணவளித்த விவசாயிகள் மலம்தின்பதை வேடிக்கைபார்க்கும் சமூகம் இனி நீங்கள் எல்லோருமே அந்த மலத்திலும் ............
சீ உங்களை பற்றி இதற்குமேல் சொல்ல எதுவும் இல்லை
நீங்கள் எல்லோரும் திரை கூத்தாடிகளின் ....... அள்ளித் தின்னத்தான் சரியானவர்கள்
இந்திய ஊடகங்களும் நடிகர்களின் உடலை மட்டும் காட்டி பிழைப்பு நடத்த ஆரம்பித்துவிட்டனர்
இதற்கு உங்கள் தொழிலை மாற்றிக்கொள்ளுங்கள்

No comments