ஆக்ஸிஜன் குறைப்பாடால் பிறந்த குழந்தைக்கு தன் நெஞ்சையே இன்க்யுபெஷனாய் மாற்றி சில மாதம் சுமந்துள்ளார் தந்தை. தாய் கருவில் சுமந்தாள், தந்தை நெஞ்சில் சுமக்கின்றான், என்பதை நிரூபித்துள்ளார் இவர்.