ஜிபூட்டி என்ற நாடும் கட்டார் உடனான உறவுகளை துண்டிப்பதாக சற்று முன்னர் அறிவித்துள்ளது. இதுவரை மொத்தமாக 10 நாடுகள் கட்டாருடனான உறவுகளை துண்டித்திருக்கிறது. இவ்வாறு நாடுகள் அதிகரிக்கும் போது கட்டார் மீது பொருளாதார தடை வருமோ என்ற அச்சம் நிலவுகிறது