தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட புதிய நுட்பவியல் கலைச் சொற்கள்


மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :
1.WhatsApp - புலனம் 
2. youtube - வலையொளி 
3. Instagram - படவரி 
4. WeChat - அளாவி 
5.Messanger - பற்றியம்
6.Twtter - கீச்சகம் 
7.Telegram - தொலைவரி 
8.skype - காயலை 
9.Bluetooth - ஊடலை 
10.WiFi - அருகலை 
11.Hotspot - பகிரலை 
12.Broadband - ஆலலை
13.Online - இயங்கலை 
14.Offline - முடக்கலை 
15.Thumbdrive - விரலி 
16.Hard disk - வன்தட்டு 
17.GPS - தடங்காட்டி 
18.cctv - மறைகாணி 
19.OCR - எழுத்துணரி 
20 LED - ஒளிர்விமுனை 
21.3D - முத்திரட்சி 
22.2D - இருதிரட்சி 
23.Projector - ஒளிவீச்சி 
24.printer - அச்சுப்பொறி 
25.scanner - வருடி 
26.smart phone - திறன்பேசி 
27.Simcard - செறிவட்டை 
28.Charger - மின்னூக்கி 
29.Digital - எண்மின் 
30.Cyber - மின்வெளி 
31.Router - திசைவி 
32.Selfie - தம் படம் - சுயஉரு 
33 Thumbnail - சிறுபடம் 
34.Meme - போன்மி 
35.Print Screen - திரைப் பிடிப்பு 
36.Inkjet - மைவீச்சு 
37.Laser - சீரொளி
நல்ல முயற்சி நாமும் இனி இவற்றின் பெயர்களைத் தமிழில் எழுத 
முனைவோம்.
Theme images by mammuth. Powered by Blogger.