"இலங்கையில் இன வளர்ச்சி வெகுவாக குறைந்த மாவட்டம் யாழ்ப்பாணம" நல்லூர் றோட்டரிக் கிளப்பின் அனுசரணையில் இன்று யாழ்ப்பாணம் தியாகி அறக்கொடைநிலைய மண்டபத்தில்நடைபெற்ற மகப்பேறு சம்பந்தமான கருத்தமர்வில் மகப்பேற்று வைத்திய நிபுணர் ந. சரவணபவ அதிர்ச்சித் தகவல்.