100, 50 பண மதிப்பில் பெட்ரோல் பிடிக்காதீர்.❌ பெட்ரோல் திருடப்படுகிறது. பகிருங்கள் ...
இனிமேல ⛽் பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் நிரப்பும் போது 100, 50 என பண மதிப்பில் பெட்ரோல் பிடிக்காதீர்.❌
அவ்வாறு பிடிக்கும் போது அதில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் திருடப்படுகிறது.
ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் எனது இரு சக்கர வாகனத்திற்கு 200 க்கு பெட்ரோல் பிடித்தேன் . பெட்ரோல் போடும்போது எனது வண்டியின் petrol tank கிற்குள் பெட்ரோல் பிடிக்கும் குழாயை செலுத்தாமல் மேலே தூக்கி பிடித்து ( அதாவது பெட்ரோல் விழுவதை எனது கண் பார்வையில் படும்படி) பெட்ரோல் பிடிக்க ஊழியரிடம் கூறினேன். அவர் தயங்கி கொண்டு நான் கூறியவாறு செய்தார் . சரியாக 180 அளவு வரை பெட்ரோல் விழுந்தது. பின்பு இயந்திரத்தில் பண அளவு மட்டும் ஓடியது ஆனால் பெட்ரோல் விழவில்லை . சரியாக 195 அளவில் சிறு பெட்ரோல் விழுந்து 200 ல் பெட்ரோல் விழுவது நின்று விட்டது.
இது பற்றி நிர்வாகத்திடம் கேட்டபோது automatic இயந்திரத்தில் அவ்வாறு தான் விழும் என் திமிறாக கூறினர்.
இனி பெட்ரோல் பிடிக்கும் போது 100 ,200 என் பண அளவில் பெட்ரோல் வாங்காமல் லிட்டர் அளவில் மட்டும் பெட்ரோல் வாங்க அறிவுரை .
லிட்டர் அளவில் பெட்ரோல் வாங்கும்போது 99% திருடு நடக்க வாய்ப்பில்லை.
எனவே இப்பதிவை படிக்கும் நண்பர்கள் அனைவரும் இனிமேல் பெட்ரோல் பிடிக்கும்போது லிட்டர் அளவில் மட்டும் பிடிக்கவும்.( நீங்கள் லிட்டர் பிடிக்கும் போது விலை லிட்டர் 117 .124 என இருந்தால் சில்லரை வசதிக்காக 120 க்கு பிடிக்கட்டுமா என கேட்டாலும் உடனடியாக மறுத்து விடுங்கள்) 120 க்கு பெட்ரோல் பிடித்தால் 100 அளவிலேயே பெட்ரோல் விழும்.
தற்போது அனைவரிடமும் வங்கி debit card அதனை பயன்படுத்தி பெட்ரோல் பிடித்தால் சில்லறை பிரச்சனை வராது.
எனவே மேற்கூறிய பதிவை தவறாமல் அதிக அளவில் பகிர்ந்து நாமும் கடைபிடித்து ஊழல் அரக்கனை விரட்டுவோம்.
