பூநகரி நாச்சிக்குடா மக்கள் பணிமனையில் வழங்கப்பட்ட நோன்பு உணவுப்பொருட்கள் - விஐயகலா மகேஸ்வரன்
யாழ்,கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவியின் வேண்டுகோளுக்கு இணங்க
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஐயகலா மகேஸ்வரனின் பணிப்புரையின் பெயரியல் எதிர்வரும் 26 ஆம் திகதி கொண்டாட இருக்கும் முஸ்ஸிம் மக்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு இன்று பூநகரி நாச்சிக்குடா மக்கள் பணிமனையில் வழங்கிவைக்கப்பட்டது.
தூர நோக்கில் முன்னேடுக்கும் சமூக மேன்பாட்டு செயல் திட்டத்தின் அடிப்படையில் இவ் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது முஸ்ஸிம் மக்களுக்காக அமைச்சர் திருமதி விஐயகலா மகேஸ்வரன் அவர்கள் வழங்கிவைக்கப்பட்டது. இது ஐக்கிய அரவு இராச்சியத்தினால் வழங்கப்பட்ட நோன்பு உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. இதற்கான அவர்களில் சேகரிக்கப்பட்ட உதவிகளின் அடிப்படையில் இவ் உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஐயகலா மகேஸ்வரனின் அமைச்சரின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உல உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்





