ஆட்டோக்களுக்கு விரைவில் வேகக் கட்டுப்பாடு? 40 Kmph
ஆட்டோக்களுக்கு விரைவில் வேகக் கட்டுப்பாடு? 40 Kmph
வரும் காலங்களில் முச்சக்கர வண்டி தொடர்பில் அதிகபட்ச வேகம் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றராக இருக்க வேண்டும் என, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானியை அடுத்த வாரம் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
