யாழ். நல்லூர் பின் வீதியில் தற்போது பதற்றம். இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு.
வித்தியா வழக்கின் நீதிபதியும் யாழ் நீதிமன்ற நீதிபதியுமான மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லலூர் ஆலயப் பகுதியில் துப்பாக்கி சூடு. பொலிஸார் இருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதியில் ஆறு கைத்துப்பாக்கி வெற்றுக்கோதுகள்.
இன்று மாலை 5.10 மணியளவில் யாழ் நல்லூர் அடியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




No comments