சார்ஜன் ஹேமச்சந்திர குறித்த நீதிபதி இளஞ்செழியன் மனதை நெகிழவைக்கும் கருத்து
சார்ஜன் ஹேமச்சந்திர குறித்த நீதிபதி இளஞ்செழியன் மனதை நெகிழவைக்கும் கருத்துரை வெறுமே சட்டம் படித்த நீதிபதியாக மட்டும் இருத்திருந்தால் இப்படி ஒரு இழப்பில் காலில் விழுந்து அழ முடியாது. மனிதநேயத்தையும் ஒரு உயிரின் பெறுமதியையும் எவ்வளவு உயர்வாக மதிக்கின்றார் மாண்பிகு நீதிபதி இளஞ்செழியன் ஐயா என்பதற்கான சாட்சி
No comments