மியன்மார் ரோகின்யா முஸ்லிம்கள் மீது கொடுரமாக 270 க்கும் அதிகமானோர் பலி

2017.08.26 மியன்மார் ரோகின்யா முஸ்லிம்கள் மீது கொடுரமாக தாக்கப்படுகின்ற காட்சிகள்..270 க்கும் அதிகமானோர் பலி, பலபேர் உயிருக்கு போராடியவண்ணம் சிகிட்சை உதவி இல்லாமலும் கண்ணீருடன் பரிதவிப்பு ,ஆயிரக்கணக்கானோர் சிறுவர், குழந்தைகள் உட்பட உணவு இல்லாமல் கடும் பட்டினியில்,இன்னும் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்திக்கும் அதிகமான முஸ்லிம்கள் உயிரை கையில்பிடித்தவண்ணம் அயல் நாடான பங்களாதேசத்திற்கு நகர்வு (தப்பிசென்றுள்ளனர்) இன்னும் அனேகமானோர் பாரிய காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாகவும் நம்பகரமான வெளிநாட்டு ஊடகங்கள் தகவல். மற்றும் அநேகமான உலக நாடுகள் பல மியன்மார் தாக்குதல் பற்றிய உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றதை இணையத்தில் காணக்கூடியதாக உள்ளது.







No comments

Theme images by mammuth. Powered by Blogger.