பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் பெரும் முட்டுக்கட்டை : அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது : ட்ரம்ப்

பருவநிலை மாற்றம்” குறித்த பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா விலகும் என்ற முடிவினை சமீபத்தில் அறிவித்த போது ட்ரம்ப் சொன்னது இது தான்...

“மனிதர்களும் வளர்ச்சித் திட்டங்களும்தான் இந்த இயற்கை சீரழிவுகளுக்குக் காரணம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் என்றும் வளர்ச்சிக்கானவன். இயற்கையைக் காப்போம், உலக அழிவைத் தடுப்போம் என்றெல்லாம் சொல்லும் இந்த ஒப்பந்தத்தில் இருந்தால் நம்மால் புது நகரங்களையும், தொழிற்சாலைகளையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியாது. பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதனால், உலகின் ஆகப்பெரும் வல்லரசாகும் கனவோடு பயணிக்கும் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது..."

No comments

Theme images by mammuth. Powered by Blogger.