நிந்தவூரில் சற்றுமுன் கோர விபத்து.. பெண் சம்பவ இடத்திலேயே பலி - 07.09.2017
நிந்தவூரில் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை மோட்டார் வாகனமும் கனரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாக்கியது
மோதிய வாகனம் வேகக் கட்டுப்பாடு இழந்தமையே விபத்திற்கு காரணம் என அங்கிருந்தோர் தகவல் தெரிவித்துள்ளனர்
மேலதிக விசாரணைகள் நிந்தவூர் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது


No comments