android பாவனையாளர்களுக்கு மட்டும் ஓர் நற்செய்தியாம் : புதிய அறிமுகம் DAK DIK Z
android பாவனையாளர்களுக்கு Viber , whatsapp , imo போன்றே புதிய ஓர் apps வெளியாகியுள்ளது.
மற்றைய வலையமைப்பை விட இதில் என்னதான் சலுகைகள் என்பதை பார்த்தால்
1. எவ்வளவு கொள்ளளவுள்ள எந்த வகையான DATA FILEயும் குறித்த APPS ஊடாக அனுப்பமுடியுமாம். உதாரணமாக ஓர் முழு திரைப்படத்தையே எந்த ஓர் Quality குறையாமலும் அனுப்பமுடியும்
2. நீங்கள் அனுப்பிய செய்தியில் உள்ள எழுத்து பிழைகளை அனுப்பிய பின்னரும் EDIT செய்து திருத்த முடியுமாம்.
3. பாதுகாப்பை மையப்படுத்தி ஒன்றை உருவாக்கி நபர்களை இணைக்கும் பொழுது குறித்த நபருடைய தொலைபேசி இலக்கம் SAVE செய்து இருப்பவர்களுக்கு மட்டுமே அந்த இலக்கம் தெரியுமாம் , மற்றவர்களால் இலக்கத்தை அறிய எந்த வாய்ப்பும் இல்லையாம்
இவ்வாறு பல சலுகைகளை தன்னகத்தே கொண்டதாய் வெளிவந்துள்ளது இந்த .DAK DIK Z APPS
சரிதான் இதையும் ஒருதடவை பயன்படுத்திப் பார்ப்போமே

No comments