வித்தியா வழக்கின் பயனற்ற தீர்ப்பு - அழுக்கோஸ் இல்லை பின் எப்படி மரணதண்டனை ?
தீர்ப்பை எண்ணி நீதிக்கு வெற்றி என கொண்டாடும் மக்களே
நடக்காத தீர்ப்பை வழங்கிய தன்மையை முதலில் புரிந்துகொள்ளுங்கள்
மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்படப்போவதில்லை
இலங்கை நீதித்துறை சார் பணியாளர்களில் தண்டனைகளை நிறைவேற்றும் உரிய பதவிக்குரிய நபர் இலங்கையில் இல்லை .
மரண தண்டனை நீதிபதிகளினால் வழங்கப்பட்டாலும் அவ் தண்டனை நிறைவேற்றும் சட்ட துறைசார் அழுக்கோஸ் என்னும் மரணதண்டனை நிறைவேற்றாளர் இலங்கையில் இல்லை. இனி அப் பதவிக்கான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசினால் குறித்த நபருக்கு பதவி வழங்கப்பட்ட பின்னரே இவ் மரணதண்டனை நிறைவேற்றப்படும்

No comments