இந்த இரு சகோதரிகளுக்கும் நீதி வேண்டி மக்கள் என்னதான் போராடினாலும் எந்த பலனும் இல்லை
போக போக இது மக்களுக்கு ஓர் செய்தியாக மட்டுமே தெரிய போகிறது
இந்த இருவரும் மாணவிகள்
இந்த இருவரும் தமிழர்கள்
ஆதலால் நீதி என்பது வெறும் பேச்சு தான்
பொறுத்திருந்து பார்ப்போம்
No comments