சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் வலிப்பு ஏற்பட்டு மரணம் - வேலணை
நேற்றையதினம் வேலணை துறைமுக கடற்கரையோர வீதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் வலிப்பு ஏற்பட்டு கடற்கரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட வலிப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்தோர் தகவல் தெரிவித்தனர்.
குறித்த நபர் புங்குடுதீவை சேர்ந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலதிக விசாரணைகளை வேலணை போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்



No comments